06 December, 2006

7. உங்களால் வேகமாக படிக்க முடியுமா?



உங்களால் எவ்வளவு வேகமாக படிக்க முடியுமோ, படித்துப் பாருங்கள் நண்பர்களே!!

4 comments:

சேதுக்கரசி said...

அப்பாடா.. எப்படியோ படிச்சிட்டேன் :-)

ஷோபன் said...

வாங்க சேதுக்கரசி,

என்னோட முதல் பதிவுல முதல் பின்னூட்டம் போட்டு வாழ்த்திட்டு அதுக்கப்புறம் இப்பதான் வந்திருக்கீங்க. மறக்காம வந்ததுக்கு நன்றி.

//அப்பாடா.. எப்படியோ படிச்சிட்டேன் :-)//

படிச்சு முடிக்கறதுக்குள்ள தலை சுத்திடுச்சா? எப்பிடிங்க இப்பிடியெல்லாம் எழுதுறாங்க, உக்காந்து யோசிப்பாய்ங்களோ? :-)

வெற்றி said...

நான்[என்ன பெயர் ஐயா/தாயே]

/* உங்களால் வேகமாக படிக்க முடியுமா?" */

நிச்சயமாக. ஆமை வேகத்தில் படித்து முடித்தேன். :))

ஷோபன் said...

வாருங்கள் வெற்றி,

வருகைக்கு நன்றி.

//நான்[என்ன பெயர் ஐயா/தாயே]//

பெயரில் என்ன இருக்கிறது? :)

//ஆமை வேகத்தில் படித்து முடித்தேன். :)) //
ஆமை வேகத்தில் சென்றாலும் படிக்க முடிந்ததே. :)))