tag:blogger.com,1999:blog-5288977093009439231.post176982603260216413..comments2022-11-13T20:35:10.792+05:30Comments on ஷோபன்: 17. பருத்திவீரன் - ஒரு பார்வைஷோபன்http://www.blogger.com/profile/11775341242635762319noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-5288977093009439231.post-91053007365154013652007-04-06T16:37:00.000+05:302007-04-06T16:37:00.000+05:30அனானி அவர்களே,நான் திரைத்துறையை சார்ந்து இருப்பதால...அனானி அவர்களே,

நான் திரைத்துறையை சார்ந்து இருப்பதால் எனக்கு திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியிடப்படும் படங்களை பார்க்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. பெரும்பாலும் படங்கள் வெளியான முதல் நாளே அல்லது சில வேளைகளில் அதற்கு முன்னர் நடக்கும் ப்ரிவ்யூவிலேயே பார்த்துவிடுவேன். இந்த விமர்சனம் என்பது நான் உங்கள் மேல் திணிக்கும் கருத்து கிடையாது, படத்தைப் பற்றிய எனது பார்வை அவ்வளவுதான். திருட்டுத்தனமாக படம் பார்த்தவர்கள் விமர்சனம் செய்யக்கூடாது என்கிற உங்கள் கருத்தை ஏற்கும் வேளையில் காசு கொடுத்து படம் பார்க்கும் எனக்கு அதை விமர்சிக்கும் உரிமை இருக்கிறது என்றும் சொல்லிக்கொள்கிறேன். உங்கள் கருத்தை நீங்கள் தைரியமாக உங்கள் பெயரிலேயே சொல்லியிருக்கலாமே, எதற்கு அனானியாக...?ஷோபன்https://www.blogger.com/profile/11775341242635762319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5288977093009439231.post-57879441844041590832007-04-04T12:35:00.000+05:302007-04-04T12:35:00.000+05:30net-lirunthu, thiruttu thanamaa download pannipaar...net-lirunthu, thiruttu thanamaa download pannipaarthuttu, oru vimarsanam vEra ezhuthuReengalE.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5288977093009439231.post-46891319149881339512007-04-03T21:53:00.000+05:302007-04-03T21:53:00.000+05:30வாங்க வள்ளல்,வருகைக்கு நன்றி. //vimarsanam nalla p...வாங்க வள்ளல்,

வருகைக்கு நன்றி.

//vimarsanam nalla panreenga
நன்றிங்க.

மன்னிக்கனும், கிட்டத்தட்ட ஒரு மாசம் கழிச்சு வலைப்பூ பக்கம் வந்ததுனால இப்பதான் பதில் போட முடிஞ்சது.

//kaarthi=chinna kamal(antha alavukku ragalai panniyirukkru).

கார்த்தி சின்ன கமலா இல்லையா என்பது போக போக தெரியும், ஆனால் அதற்கான அடித்தளத்தை பலமாகவே போட்டிருக்கிறார். அடிக்கடி வாங்க.ஷோபன்https://www.blogger.com/profile/11775341242635762319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5288977093009439231.post-11996721613260647432007-03-06T16:33:00.000+05:302007-03-06T16:33:00.000+05:30vimarsanam nalla panreenga,paruthi veeran padam pa...vimarsanam nalla panreenga,
paruthi veeran padam paarthu vittu naan 3 naal thoongavillai,padam ennai rombavum paathithu vittathu.
Ameer kalakkitaaru.
kaarthi=chinna kamal(antha alavukku ragalai panniyirukkru).
saravanankitta ippadi oru thiramaya? asanthuvitten.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5288977093009439231.post-41278677520264108212007-03-05T20:07:00.000+05:302007-03-05T20:07:00.000+05:30என் தோழி,//padam unge vimarsanam maathiriye supera...என் தோழி,

//padam unge vimarsanam maathiriye superaa irukkumnu nambikkai irukku//

நன்றி. படம் நிச்சயமாய் உங்களை சந்தோஷப்படுத்தும், பாருங்கள்.ஷோபன்https://www.blogger.com/profile/11775341242635762319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5288977093009439231.post-80419401786020928792007-03-04T21:30:00.000+05:302007-03-04T21:30:00.000+05:30naan innum paarkkavillai.. padam unge vimarsanam m...naan innum paarkkavillai.. padam unge vimarsanam maathiriye superaa irukkumnu nambikkai irukku.. athhaan wait panni paarkkalaamnnu irukken.. ;)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5288977093009439231.post-19435572258473905942007-03-04T13:30:00.000+05:302007-03-04T13:30:00.000+05:30வாங்க Harish,நன்றி. நீங்கள் சொன்னது போல் பிணந்திண்...வாங்க Harish,

நன்றி. நீங்கள் சொன்னது போல் பிணந்திண்னி, செவ்வாயன் மற்றும் முத்தழகியின் அம்மாக்கள் அசத்தியிருப்பார்கள். முத்தழகியின் அம்மாவாக வரும் பெண் விருமாண்டியில் பசுபதியின் மனைவியாகவும் அசத்தியிருப்பார். மேலும் பெரும்பான்மையானவர்கள் புதுமுகம் என்பதால் ரசிக்கமுடிகிறது.

அடிக்கடி வாருங்கள், கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.ஷோபன்https://www.blogger.com/profile/11775341242635762319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5288977093009439231.post-64480550700859979762007-03-03T14:35:00.000+05:302007-03-03T14:35:00.000+05:30vimarsanam nandraaga irunthathu. padathin highligh...vimarsanam nandraaga irunthathu.
padathin highlights ponamthinni,muthazagi yin amma, sevaazai yin aatha... innum pala
ithu maariyaana charecters ivlo nativity oda ithuvarai yentha padathilum vanthathillai.
kandipaaga thesiya viruthugalai thattisellum intha padam.Shrihttps://www.blogger.com/profile/04490478730124427435noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5288977093009439231.post-5521971546766176962007-02-27T00:21:00.000+05:302007-02-27T00:21:00.000+05:30தேவ் அண்ணே,நீங்களும் முதல் தடவ வந்திருக்கீங்க, வரு...தேவ் அண்ணே,

நீங்களும் முதல் தடவ வந்திருக்கீங்க, வருகைக்கு நன்றி. அடிக்கடி வாங்க.

//நம்ம கச்சேரியிலே உங்கப் பதிவுக்கு இணைப்புப் போட்டுக்குலாம் தானே.. //

தாராளமா...இதுக்கெல்லாம் கேக்கணுமாணே, டேங்ஸ்ங்ணே :-)
வாழ்த்துக்களுக்கு நன்றிணே.ஷோபன்https://www.blogger.com/profile/11775341242635762319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5288977093009439231.post-54800412431026485802007-02-27T00:17:00.000+05:302007-02-27T00:17:00.000+05:30வாங்க Bee'morgan,முதல் வருகை, வணக்கம், வருகைக்கு ந...வாங்க Bee'morgan,

முதல் வருகை, வணக்கம், வருகைக்கு நன்றி. நீங்க தனியா உக்காந்து பாக்கும்போது ரொம்ப நல்லாவே ரசிக்க முடியும். சமீப காலத்தில் வந்த டப்பா படங்களை விட இது எவ்வளவோ தேவலாம். பாத்துட்டு உங்க கருத்தயும் சொல்லுங்க.ஷோபன்https://www.blogger.com/profile/11775341242635762319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5288977093009439231.post-74026416009070945722007-02-26T17:42:00.000+05:302007-02-26T17:42:00.000+05:30நல்ல விமர்சனம்....படத்தை உடனே பார்க்கத் தூண்டுகிறத...நல்ல விமர்சனம்....படத்தை உடனே பார்க்கத் தூண்டுகிறது.Bee'morganhttps://www.blogger.com/profile/17499868778064830704noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5288977093009439231.post-29420513911913926442007-02-26T17:41:00.000+05:302007-02-26T17:41:00.000+05:30நான் நல்ல விமர்சனம். தொடருங்கள் உங்கள் முயற்சியினை...நான் நல்ல விமர்சனம். தொடருங்கள் உங்கள் முயற்சியினை.. நம்ம கச்சேரியிலே உங்கப் பதிவுக்கு இணைப்புப் போட்டுக்குலாம் தானே.. வாழ்த்துக்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5288977093009439231.post-69408298756807892382007-02-26T17:37:00.000+05:302007-02-26T17:37:00.000+05:30nalla vimarsanam.. padathai udane parka thoondukir...nalla vimarsanam.. padathai udane parka thoondukirathu..Bee'morganhttps://www.blogger.com/profile/17499868778064830704noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5288977093009439231.post-56713049832151539182007-02-26T16:54:00.000+05:302007-02-26T16:54:00.000+05:30வாருங்கள் சினேகிதி,முதன் முதலில் வந்திருக்கிறீர்கள...வாருங்கள் சினேகிதி,

முதன் முதலில் வந்திருக்கிறீர்கள், நன்றி. உங்கள் ஊரில் இந்தப் படம் திரையிடப்பட்டுள்ளதா?ஷோபன்https://www.blogger.com/profile/11775341242635762319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5288977093009439231.post-56695235841106596412007-02-26T03:51:00.000+05:302007-02-26T03:51:00.000+05:30nalla vimarsanam...padam inimathan parka vendum.nalla vimarsanam...padam inimathan parka vendum.சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.com